தழும்பின்றி, ரத்தமின்றி, வலியின்றி, விரைவில் வீடு திரும்பலாம் என்பது லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையின் மிகப்பெரிய அனுகூலமாகும்! ஆம். இப்போதெல்லாம் இரத்தசேதமின்றி, வலியின்றி, கண்ணுக்கே புலப்படாத அளவு உடலில் சிறிய கீறல் போட்டு பலவகையான ஆபரேஷன்களை முடித்து விடுகின்றனர் மருத்துவர்கள். இதற்குப் பேருதவி புரிகிறது லேப்ரோஸ்கோப்பி (Laparoscopy) தொழில்நுட்பம்.
லேப்ரோஸ்கோப்பிக் சர்ஜரியில், முதலில் கார்பன்-டை-ஆக்சைடு (carbon dioxide) கொண்டு வயிற்றுப் பகுதி (abdominal cavity) நிரப்பப்படுகிறது. பின்னர் சிறியதொலைநோக்கு கருவி (Telescope) ஒன்றைத் தொப்புள் குழி வழியாக வயிற்றுப் பகுதிக்குள் நுழைக்கின்றனர்.
handehospitals.org handehospital@yahoo.com
For Appointment:
+91 9841011390 (Hande Hospital) +91 9962522667 (Medical Centre)