நாட்பட்ட மலச் சிக்கல் பல பிரச்சனைகளை உண்டாகக்கூடியது. அதுவே ‘மூல நோய்’ வர ஒரு காரணம்.
மூலம் நோயிலிருந்து விரைவில் விடுதலை!
01.
மூலம் நோயிலிருந்து விரைவில் விடுதலை! இதைத் மேலும் தெரிந்து கொள்ள மூலத்தை ஏற்படுத்தும் காரணிகள் பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
02.
மூலத்தை ஏற்படுத்தும் காரணிகள்…
மூலத்தை ஏற்படுத்தும் காரணிகள்…
03.
பெருங்குடல் முடியும் பகுதியான ஆசன வாயைச் சுற்றி மிருதுவான ‘குஷன்’ போன்ற தசை அமைப்பு காணப்படுகிறது.
ஆசனவாயில் தொடர்ந்து அழுத்தம் ஏற்பட்டால் இந்தத் தசைப்பகுதி வீக்கமடையும். வலியை ஏற்படுத்தும் இந்த வீக்கத்தையே ‘மூலம்’ என அழைக்கிறோம்.
மூலத்தை ஏற்படுத்தும் காரணிகள்…
04.
மும்மரமாக சுற்றிச் சூழல்பவர்களுக்கு மூல நோய் மற்றும் பௌத்திரம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.
மூலம் நோயிலிருந்து விரைவில் விடுதலை
05.
அதிக உடல் உழைப்பு இல்லாமல் ஓரிடத்திலேயே உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கும், செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் பின்னாளில் மூல நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
06.
மூலம் நோயிலிருந்து விரைவில் விடுதலை
நாட்பட்ட மூல நோயால் அவதிப்படுவோர், அதை வெளியில் சொல்லாமல் இருப்பதோடு, தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல.
மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள தயங்க வேண்டாம்!
07.
இன்றைய நவீன சிகிச்சைகளின் உதவியோடு மூல நோயை மிகமிக எளிதாக குணப்படுத்த முடியும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.