லேப்ரோஸ்கோப்பிக் சர்ஜரியில், முதலில் கார்பன்-டை-ஆக்சைடு கொண்டு வயிற்றுப் பகுதி (abdominal cavity) நிரப்பப்படுகிறது. பின்னர் சிறிய தொலைநோக்கு கருவி (Telescope) ஒன்றைத் தொப்புள் குழி வழியாக, வயிற்றுப் பகுதிக்குள் நுழைக்கின்றனர்.
handehospitals.org handehospital@yahoo.com
For Appointment:
+91 9841011390 (Hande Hospital) +91 9962522667 (Medical Centre)